AIESL Technician ஆட்சேர்ப்பு 2024 ! 40 பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - சென்னையில் நேர்காணல் நடைபெறும் !AIESL Technician ஆட்சேர்ப்பு 2024 ! 40 பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - சென்னையில் நேர்காணல் நடைபெறும் !

AIESL Technician ஆட்சேர்ப்பு 2024. AI இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் சார்பில் Aircraft Technician பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட Technician பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

AI இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்

மத்திய அரசு வேலை

Aircraft Technician (B1) – 25

Aircraft Technician (B2) – 15

Rs. 27,940 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு AME Diploma / Certificate in Aircraft Maintenance Engineering துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

General / EWS விண்ணப்பதாரர்களுக்கு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC / ST விண்ணப்பதாரர்களுக்கு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை,

ஹைதராபாத்,

பெங்களூரு

ECHS தஞ்சாவூர் ஆட்சேர்ப்பு 2024 ! Nurse, Pharmacist, Medical Officer பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.16,800 முதல் Rs.75,000 வரை !

AI இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

சென்னை – 25.04.2024.

பெங்களூரு – 29.04.2024.

ஹைதராபாத் – 02.05.2024.

Preliminary screening,

Technical Assessment

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

GEN/ EWS / OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.1000/-

SC / ST / முன்னாள் ராணுவ விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-

மேலும் விண்ணப்பக்கட்டணத்தை Demand Draft (DD) முறையில் செலுத்த வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *