AECS Pazhayakayal ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் மத்திய அரசு பணியிடங்கள் அறிவிப்பு - Bachelor degree முடித்திருந்தால் போதும் !AECS Pazhayakayal ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் மத்திய அரசு பணியிடங்கள் அறிவிப்பு - Bachelor degree முடித்திருந்தால் போதும் !

AECS Pazhayakayal ஆட்சேர்ப்பு 2024. தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் செயல்பட்டு வரும் அணுசக்தி மத்திய பள்ளி (AECS) என்பது அணுசக்தி கல்வி சங்கத்தின் அலகுகளில் ஒன்றாகும். மேலும் இது இந்திய அரசின் அணுசக்தித் துறையின் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். அந்த வகையில் AECS சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

அணுசக்தி மத்திய பள்ளி (AECS)

மத்திய அரசு வேலை

TGT,

PET

Art

Computer Science

Primary Teacher

Preparatory Teacher

Rs.21,250 முதல் Rs.26,250 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Any Degree, B.Ed, B.P.Ed, B.Sc, BA, BCA, BE/B.Tech, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

PRT பணிக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TGT பணிக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

WOMEN – 10 ஆண்டுகள்

PHYSICALLY CHALLENGED – அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தூத்துக்குடி – தமிழ்நாடு

AIESL Technician ஆட்சேர்ப்பு 2024 ! 40 பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – சென்னையில் நேர்காணல் நடைபெறும் !

அணுசக்தி மத்திய பள்ளி (AECS) சார்பில் தரப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

aecspazhayakayal@gmail.com

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 08.04.2024.

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 19.04.2024.

எழுத்து தேர்வு நடைபெறும் தேதி : 21.04.2024.

Written Exam,

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *