AIASL தர்மசாலா ஆட்சேர்ப்பு 2024. தர்மசாலா, குளு, சிம்லா விமான நிலையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
AIASL தர்மசாலா ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Customer Service Executive
Jr. Customer Service Executive
Ramp Service Executive
Handyman
Handywoman
சம்பளம் :
Rs.15,120 முதல் Rs. 21,270 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதிபெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Graduate, 10,+2, s Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC/ST – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
SSC CHSL அறிவிப்பு 2024 ! 3712 Clerk, Data Entry Operator Vacancy – ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !
பணியமர்த்தப்படும் இடம் :
தர்மஷாலா, குலு & சிம்லா விமான நிலையங்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
HOTEL RIVER RETREAT,
PATHANKOT KANGRA ROAD,
NEAR TO GAGGAL AIRPORT,
GAGGAL, KANGRA,
HIMACHAL PRADESH – 176209.
நேர்காணல் நடைபெறும் தேதி :
மேலே கொடுக்கப்பட்ட பணிகளுக்கு,
23.04.2024,
24.04.2024,
25.04.2024. ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும்.
தேந்தெடுக்கும் முறை ;
Personal / Virtual Interview மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
AIASL பணிகளுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-
விண்ணப்பக்கட்டணத்தை Demand Draft (DD) மூலம் செலுத்த வேண்டும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.