சிஎம்சி வேலூர் ஆட்சேர்ப்பு 2024 ! வேலூரில் Rs.32,870 முதல் Rs.50,000 வரை சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு ! நேர்காணல் மட்டுமே !சிஎம்சி வேலூர் ஆட்சேர்ப்பு 2024 ! வேலூரில் Rs.32,870 முதல் Rs.50,000 வரை சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு ! நேர்காணல் மட்டுமே !

சிஎம்சி வேலூர் ஆட்சேர்ப்பு 2024. CMC மருத்துவ கல்லூரியின் சார்பாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கொடுக்கப்பட்ட பணியிடங்களுக்கான சம்பளம், தேர்வு செய்யும் முறை, கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Junior Veterinary Officer

GM Officer

Occupational Therapist

Junior Speech Therapist

Rs.32,870 முதல் Rs.50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு B.Sc, BVSc, MBA போன்ற சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

GM Officer பணிக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Junior Speech Therapist பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

வேலூர் – தமிழ்நாடு

SAMEER Chennai ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் 32 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.15,100 முதல் Rs.30,000 வரை !

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணபய்துகொள்ளலாம்.

ஆன்லைன் பதிவுக்கான ஆரம்ப தேதி : 08.04.2024.

ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதி : 22.04.2024.

நேர்காணல் மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தார்கள் தேர்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *