DRDO - ACEM ஆட்சேர்ப்பு 2024 ! 41 Graduate மற்றும் Technician பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே உடனே விண்ணப்பியுங்கள் !DRDO - ACEM ஆட்சேர்ப்பு 2024 ! 41 Graduate மற்றும் Technician பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே உடனே விண்ணப்பியுங்கள் !

DRDO – ACEM ஆட்சேர்ப்பு 2024. Advanced Centre for Energetic Materials (ACEM) நிறுவனத்தின் சார்பில் Graduate மற்றும் Technician Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் கொடுக்கப்பட்ட பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றல்மிக்க பொருட்களுக்கான மேம்பட்ட மையம் (ACEM)

மத்திய அரசு வேலை

Graduate Apprentice – 30

Technician Apprentice – 11

Graduate Apprentice பணிகளுக்கு Rs.12,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

Technician Apprentice பணிகளுக்கு Rs.10,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் BE / B.Tech அல்லது B.Sc Chemistry / Physics, Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அப்ரண்டிஸ் விதிப்படி வயது வரம்பு பொருந்தும்.

ஐஐடி மெட்ராஸ் ஆட்சேர்ப்பு 2024 ! Consultant காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.100,000/-

ACEM பணிக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து Email மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 08.04.2024.

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 30.04.2024.

Interview மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்VIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *