என்ஐடி திருச்சி ஆட்சேர்ப்பு 2024 ! திருச்சியில் Data Entry Operator பணியிடங்கள் அறிவிப்பு - Degree முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு !என்ஐடி திருச்சி ஆட்சேர்ப்பு 2024 ! திருச்சியில் Data Entry Operator பணியிடங்கள் அறிவிப்பு - Degree முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு !

என்ஐடி திருச்சி ஆட்சேர்ப்பு 2024. திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் Data Entry Operator பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. NIT சார்பாக அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான வயது வரம்பு, சம்பளம், கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை , தேர்வு செய்யும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழில்நுட்ப நிறுவனம்

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Data Entry Operator (Ministerial) – 5

Data Entry Operator (Technical) – 5

Rs.20,000 முதல் Rs.40,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Any Degree, BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்.

திருச்சி – தமிழ்நாடு

NIE Chennai ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடி Health Assistant மற்றும் Field Assistant காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – Degree முதல் Diploma வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 09.04.2024.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 25.04.2024.

Written Test,

Certificate Verification

Skill test மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்VIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *