போட்றா வெடிய - சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மிரட்டல் அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!போட்றா வெடிய - சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மிரட்டல் அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்கும் அடுத்த படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு அடுத்து குழந்தைகள் பெண்கள் என அதிக ரசிகர்களை வைத்திருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் தற்போது புதிய படத்தை ஒன்று தயாரிக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் தன்னுடைய X பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் கோவில், பள்ளிக்கூடம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. நாளை இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி மந்திரி ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா – உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *