இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024

இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024. இந்த வங்கியின் கீழ் செயல்படும் அமைப்பான IBTRD சார்பில் நிதி ஆலோசகர் பணி காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகளின் அடிப்படையில் பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Indian Bank Trust For Rural Development

மத்திய அரசு வேலைவாய்ப்பு

FINANCIAL LITERACY COUNSELLOR

அரசு விதிகளின் பிடி மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு நிதி நிறுவனம், RBI, NABARD, SIDBI போன்ற ஏதேனும் ஒரு அமைப்புகளில் ஓய்வு பெற்ற அதிகாரியாக இருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

CMSE ஆட்சேர்ப்பு தேர்வு 2024 ! 827 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது 1,77,500 /- சம்பளம் 30.04.2024 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி !

தகுதியுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்நண்பித்துக்கொள்ளலாம்.

THE ZONEL MANAGER,

INDIAN BANK : ZONAL OFFICE DEOGHAR,

498 A, SRIKANT ROAD, BELABAGN,

DEOGHAR, JHARKHAND – 814112.

விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 11.04.2024.

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 25.04.2024.

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *