DRDO – DFRL ஆட்சேர்ப்பு 2024. பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம் (DFRL) சார்பில் Research Associate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட DFRL பணிகளுக்கான சம்பளம், வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக தரப்பட்டுள்ளது.
DRDO – DFRL ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம் (DFRL)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Research Associate
சம்பளம் :
Rs.67,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு M.Tech அல்லது Ph.D in Food Processing Engineering / Food Engineering & Technology / Food Engineering துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்.
SC / ST – 5 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மைசூர் – கர்நாடகா
ICMR – NIIRNCD ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் 15 Project Research மற்றும் Project Technical Support பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !
விண்ணப்பிக்கும் முறை :
பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம் (DFRL) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து Speed post மூலம் அனுப்பி மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 11.04.2024.
விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 09.05.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Written Exam
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேற்கூறிய தகுதியை பூர்த்தி செய்யாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.
அரசு / பொதுத்துறை நிறுவனங்கள் /தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரியும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) சமர்ப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு/நேர்காணலில் கலந்துகொள்வதற்கு TA/DA செலுத்தப்படாது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் வேட்புமனுவுக்கு ஆதரவாக திட்ட அறிக்கை / தொழில்நுட்ப பணிக்கான டெமோவை கொண்டு வரலாம்.
கேன்வாசிங் / செல்வாக்கு போன்றவை அனுமதிக்கப்படாது மற்றும் விண்ணப்பதாரர்களின் இது தகுதியிழப்புக்கு வழிவகுக்கும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.