கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024. இங்கு நிர்வாக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வாவேர்க்கப்படுகிறது. தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் தங்கள் பயோ டேட்டாவை தேவையான ஆவணங்களுடன் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024
நிறுவனம்:
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை
பணிபுரியும் இடம்:
சென்னை
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
நிர்வாக உதவியாளர் – 1
(Administrative Assistant)
வேலை விபரம்:
ஆவணங்களைத் தாக்கல் செய்தல், தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது, கூட்டங்களுக்கான ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் அவர்களின் மேற்பார்வையாளர்களின் காலெண்டரை நிர்வகித்தல் போன்ற பணிகளைச் செய்வதன் மூலம் அலுவலகத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவு வேண்டும்.
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
நிர்வாகம்/அரசு கணக்குகள் மற்றும் மத்திய அரசின் விதிமுறைகள் பற்றிய அறிவுடன் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
Microsoft ஆட்சேர்ப்பு 2024 ! Sales Specialist பணியிடங்கள் அறிவிப்பு
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
சம்பளம்:
ரூ.35,400 – 1,12,400/-
விண்ணப்பிக்கும் முறை:
இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் தேவையான ஆவணங்கள் இணைத்து அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:
இயக்குனர்,
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை,
திருவான்மியூர்,
சென்னை 600041.
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு 13.05.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.