MKU Madurai ஆட்சேர்ப்பு 2024. மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் Field Investigator மற்றும் Research Assistant பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரத்தை காண்போம்.
MKU Madurai ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
காமராஜர் பல்கலைக்கழகம்
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Field Investigator
Research Assistant
சம்பளம் :
Rs.20,000 முதல் Rs.37,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் M.Sc, MA, M.Phil, PhD பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
அரசாங்க விதிகளின் அடிப்படையில் வயது வரம்பு மற்றும் வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மதுரை – தமிழ்நாடு
சைனிக் பள்ளி அமராவதிநகர் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு பள்ளியில் PGT பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs. 45,000/-
விண்ணப்பிக்கும் முறை :
காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பயோ-டேட்டா / CV பின்வரும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணபய்துகொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி :
ilamparithi.cfems@mkuniversity.org
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 16.04.2024.
மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 30.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
Field Investigator பணிக்கான அறிவிப்பு | VIEW |
Research Assistant பணிக்கான அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் / தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு சான்றிதழ்களின் அசல் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்.
நேர்காணலில் கலந்துகொள்வதற்கு TA/DA வழங்கப்படாது.
மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.