BEEI ஆட்சேர்ப்பு 2024. பாரத் எலக்ட்ரானிக்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் Office Assistant மற்றும் Teachers பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் BEEI நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
BEEI ஆட்சேர்ப்பு 2024 !
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
பாரத் எலக்ட்ரானிக்ஸ் கல்வி நிறுவனம்
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Nursery Teacher – 1
Primary Teacher – 18
Lecturers (PU) – 3
Post Graduate Teacher – 3
Lecturers (FGC) – 3
Co-Scholastics Teachers – 5
Assistant Administrative Officer – 1
Office Assistant – 3
சம்பளம் :
Rs.16,250 முதல் Rs.34,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் B.Com, B.Sc, BA, Diploma, M.Sc, MA, MBA, MCA, ME / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
CECRI Chennai ஆட்சேர்ப்பு 2024 ! சென்னை யூனிட்டில் Project Associate பணியிடங்கள் அறிவிப்பு – மாதசம்பளம் RS.28,000 முதல் RS.42,000 வரை !
பணியமர்த்தப்படும் இடம் :
பெங்களூரு – கர்நாடகா
விண்ணப்பிக்கும் முறை :
பாரத் எலக்ட்ரானிக்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Secretary,
BEEI,
BEL High School Building, Jalahalli PO,
Bengaluru-560013.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 15.04.2024.
விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 23.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview,
Written Exam மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
விண்ணப்பங்களை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வு / நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
மேலும் எழுத்துத் தேர்வு / நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்கள் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அனுப்பப்படும்.
எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் கடிதப் பரிமாற்றம் இருக்காது.
பொருத்தமான விண்ணப்பதாரர்கள் கிடைக்காத பட்சத்தில் அறிவிக்கப்பட்ட பதவியை ரத்து செய்ய மேலாண்மைக் குழுவிற்கு உரிமை உள்ளது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.