CSMCRI Ramanathapuram வேலைவாய்ப்பு 2024. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் Project Associate-I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு CSMCRI சார்பில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
CSMCRI Ramanathapuram வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
CSMCRI – Central Salt and Marine Chemicals Research Institute
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Project Associate-I
சம்பளம் :
Rs.25,000 முதல் Rs.31,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Project Associate-I பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
BEEI ஆட்சேர்ப்பு 2024 ! பாரத் எலக்ட்ரானிக்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.16,250 முதல் Rs.34,200 வரை !
பணியமர்த்தப்படும் இடம் :
மண்டபம் – இராமநாதபுரம்
விண்ணப்பிக்கும் முறை :
மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (CSMCRI) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட Project Associate-I பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து Email மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி :
smccivil310@gmail.com.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 17.04.2024.
மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 06.05.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Online Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
நேர்காணலின் விவரங்கள் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மின்னஞ்சல் மட்டுமே மூலம் தெரிவிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.