
ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்களா? – மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து அசாம், புலோகோரிநேபாளி பாம் பகுதியில் பூத் சிலிப் கொடுக்க போன அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதில் ரான் பகதூர் தாப்பா என்பவர் குடும்பத்தில் மட்டும் கிட்டத்தட்ட 350 வாக்காளர்கள் உள்ளனர். இவருக்கு 5 மனைவிகள் 12 மகன்கள் 9 மகள்கள் 150 பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்களா
இதில் அவருடைய 5 மனைவிகள் மட்டுமே உயிரோடு இல்லை. நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் ரான் பகதூர் தாப்பா குடும்பத்தை சேர்ந்த 350 பேர் வாக்களிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே இந்த 350 பேரும் சோனித்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் என்பதால், அவர்களுக்கான . அங்கு ஏப்ரல் 19 மற்றும் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.