ONGC Foundation ஆட்சேர்ப்பு 2024 ! COO மற்றும் CEO பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !ONGC Foundation ஆட்சேர்ப்பு 2024 ! COO மற்றும் CEO பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

ONGC Foundation ஆட்சேர்ப்பு 2024. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் என்பது ஒரு மத்திய பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனம் ஆகும். மேலும் ONGC சார்பில் COO மற்றும் CEO பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி தெரிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரத்தை காண்போம்.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Chief Operating Officer (COO)

Chief Executive Officer (CEO)

CTC அடிப்படையில் Rs. 75 Lakh per annum சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Post Graduate Degree, Diploma, Chartered Accountant / Cost Accountant, MBA / PGDM பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

IIT Madras Manager ஆட்சேர்ப்பு ! Senior Manager, Manager, Project Associate பணியிடங்கள் அறிவிப்பு – Rs.50,000 முதல் Rs.250,000 வரை மாத சம்பளம் !

குறைந்தபட்ச வயது வரம்பு : 53 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 58 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) சார்பில் அறிவிக்கப்பட்ட Chief Operating Officer (COO) மற்றும் Chief Executive Officer (CEO) பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 18.04.2024.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.05.2024.

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *