IRCON ஆட்சேர்ப்பு 2024. மத்திய அரசு நிறுவனத்தில் உதவி மேலாளர் மற்றும் மனிதவள மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
IRCON ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
இந்திய ரயில்வே கட்டுமான சர்வதேச நிறுவனம்
பணிபுரியும் இடம்:
இந்தியாவில் நிறுவனத்தின் அலுவலகங்கள் உள்ள இடத்தில்
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
உதவி மேலாளர்/ மனித வள மேலாளர் – 6
(Assistant Manager/ HRM)
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து மனித வளம் / பணியாளர் மேலாண்மை மற்றும் தொழில்துறை உறவுகள் ஏதேனும் ஒரு துறையில் முதுகலை அல்லது டிப்ளமோ பட்டம் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
மனித வளம் தொடர்பான துறையில் 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்கவேண்டும்.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 ! Office Assistant மற்றும் Counsellor பணியிடங்கள் அறிவிப்பு
சம்பளம்:
ரூ.40,000 முதல் ரூ. 1,40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில், விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:
ஜாயிண்ட் ஜெனரல் மேலாளர்/ HRM,
இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட்,
C-4, மாவட்ட மையம், சாகேத்,
புது தில்லி – 110 017.
விண்ணப்ப கட்டணம்:
UR/OBC – ரூ.1000/-
SC/ST/EWS/PWD/முன்னால்படைவீரர் விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு 20.04.2024 முதல் 10.05.2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
தேர்ந்தேடுக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்பபடிவம் | Download |
மேலும் விபரங்ககுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.