NDRF ஆட்சேர்ப்பு 2024 ! தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - Bachelor’s Degree படித்திருந்தால் போதும் !NDRF ஆட்சேர்ப்பு 2024 ! தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - Bachelor’s Degree படித்திருந்தால் போதும் !

NDRF ஆட்சேர்ப்பு 2024. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDRF) சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு NDRF சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை ஆகியவற்றின் முழு விவரத்தை பற்றி காண்போம்.

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDRF)

மத்திய அரசு வேலை

Administrative Officer

Hostel Warden- com-PT / Sports Instructor

Demonstrator

Sub-Instructor

Lower Division Clerk

Driver Mechanic

Multi Tasking Staff

Hindi Officer

Rs. 18000 முதல் Rs. 81100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 10th,12th மற்றும் Bachelor’s Degree முடித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 27 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 ! Office Assistant மற்றும் Counsellor பணியிடங்கள் அறிவிப்பு – Rs.12,000 முதல் Rs.25,000 வரை மாத சம்பளம் !

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDRF) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு தற்போதுள்ள CV மற்றும் உரிய சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

DIG(Estt), HQ NDRF,

6th Floor; NDCC-II Building,

Jai – Singh Road,

New Delhi -110001

விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 18.04.2024.

விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 15.06.2024.

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *