NIMHANS ஆட்சேர்ப்பு 2024. மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய நிறுவனம் (NIMHANS) சார்பில் Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் NIMHANS நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படைத்தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
NIMHANS ஆட்சேர்ப்பு 2024 !
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய நிறுவனம் (NIMHANS)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Junior Research Fellow
சம்பளம் :
Rs.31,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் M.Sc. in Biochemistry / Biotechnology / Genetics போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
BECIL என்ஜினீயர் ஜாப் 2024 ! தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டுமே விண்ணப்பதாரர்கள் 28.04.2024 வரை விண்ணப்பிக்கலாம் !
பணியமர்த்தப்படும் இடம் :
பெங்களூர் – கர்நாடகா
விண்ணப்பிக்கும் முறை :
மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய நிறுவனம் (NIMHANS) சார்பில் அறிவிக்கப்பட்ட Junior Research Fellow பணிகளுக்கு Resume மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
Committee Room,
adjacent to the Academic & Evaluation Section,
4th Floor, Neurobiology Research Centre,
NIMHANS, BENGALURU – 560029.
நேர்காணலுக்கான தேதி :
02.05.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
Walk-in-Interview மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
தேர்வில் கலந்து கொள்வதற்கு TA/DA வழங்கப்படமாட்டாது.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.