TMC ஆட்சேர்ப்பு 2024. Tata Memorial Centre (TMC) சார்பில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் TMC சார்பில் தெரிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
TMC ஆட்சேர்ப்பு 2024 !
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
Tata Memorial Centre (TMC)
வகை :
மத்திய அரசு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Medical Officer – 08
Non-Medical – 77.
சம்பளம் :
Rs.19,900 முதல் Rs.78,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 10th, 12th, B.Sc., / M.Sc / Diploma / BAMS / BHMS / MBBS / D.M., M.D./ D.N.B,. M.Ch., M.S பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய அஞ்சல் துறையில் டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 ! Rs.19900 முதல் Rs.63200 வரை சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 27 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC /ST – 5 ஆண்டுகள்
PWD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
Tata Memorial Centre (TMC) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 17-04-2024.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 07-05-2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview
Written Examination
Skill Test மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்க்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பத்தர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் – Rs.300/-
SC / ST / Female Candidates / Persons with Disabilities / Ex-servicemen விண்ணப்பத்தர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் – NILL.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
Medical Officer பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க | VIEW |
Non-Medical பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.