Central Bank of India BC Supervisor வேலைவாய்ப்பு 2024. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் BC Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் CBI வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Central Bank of India BC Supervisor வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
BC Supervisor
சம்பளம்:
Rs.23500 முதல் Rs.29500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
For Young Candidates:
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
For Retired Bank Employees:
PSU / RRB /Private Banks /Co-operative Banks போன்ற வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்
ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 64 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
TMB BANK வேலைவாய்ப்பு 2024 ! General Managers, Deputy General Managers, Assistant General Manager பணியிடங்கள் அறிவிப்பு – தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !
விண்ணப்பிக்கும் முறை :
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்ட BC Supervisor பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Regional Head,
Central Bank of India,
Regional Office,
1st Floor Bombay Market, GE Road,
Raipur-492001.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
தபால் மூலம் அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 24.04.2024.
தபால் மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 10.05.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
பணியமர்த்தப்படும் இடம் :
ராய்பூர் – சத்தீஸ்கர்
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.