
NIT திருச்சி Welder ஆட்சேர்ப்பு 2024. திருச்சியில் செயல்பட்டுவரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் Welder பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் படி NIT சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு , தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
NIT திருச்சி Welder ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT)
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Welder
சம்பளம் :
Rs.15,834 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ITI in welding துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
திருச்சி – தமிழ்நாடு
IMU சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை !
விண்ணப்பிக்கும் முறை :
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT) சார்பில் அறிவிக்கப்பட்ட Welder பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து Registered / Post மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Dr. T. Ramesh / Dr. N. Siva Shanmugam,
Professor, Department of Mechanical Engineering,
National Institute of Technology Tiruchirappalli,
Thuvakudi-620015,
e-Mail: [email protected], [email protected],
Contact Number: 0431 2503425 / +91 9443649278.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
தபால் மூலம் அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 23.04.2024.
தபால் மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 16.05.2024.
தேந்தெடுக்கும் முறை :
interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்படிவம் | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
விண்ணப்பம் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
நேர்காணலின் போது விண்ணப்பதாரர்கள் தங்களுடன் அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேதி போன்ற விவரங்கள் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
நேர்காணலில் கலந்துகொள்வதற்கு TA/DA அனுமதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.