HMD நிறுவனத்தின் HMD Pulse மொபைல் போன்கள் இந்தியாவில் அறிமுகம்? சந்தையில் வியாபாரம் எப்போது?HMD நிறுவனத்தின் HMD Pulse மொபைல் போன்கள் இந்தியாவில் அறிமுகம்? சந்தையில் வியாபாரம் எப்போது?

HMD நிறுவனத்தின் HMD Pulse மொபைல் போன்கள் இந்தியாவில் அறிமுகம்? – Nokia ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பாளர்களான HDM Global தொடர்ந்து வாடிக்கையாளர்களின்  வசதிக்கேற்ப HMD வில் புது புது பிராண்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புத்தம் புதிய  பிராண்டை அறிமுகப்படுத்த இருப்பதாக  ஹெச்எம்டி குளோபலின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு? நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு?

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இந்திய மொபைல் சந்தையில் வருகிற ஏப்ரல் 29ம் தேதி முதல் HMD மொபைல் நிறுவனம் கால் தடம் பாதிக்க இருக்கிறது. மேலும் HMD Pulse, HMD Pulse + மற்றும் HMD Pulse Pro போன்றவைகளை ஏப்ரல் 29ம் தேதி முதல் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதை கேட்ட வாடிக்கையாளர்கள் சந்தோஷத்தில் திளைத்து வருகிறார்கள். மேலும் சந்தையில் இந்த மொபைல் வேகமாக விற்று தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *