இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் கவலைக்கிடம் – “மெனாய் பாலம்” என்ற பெயரில் இறுதி சடங்கு ஏற்பாடு?

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் கவலைக்கிடம்: இங்கிலாந்து ராஜ குடும்பத்தை சேர்ந்த  இரண்டாம் எலிசபெத் ராணி கடந்த 2022ம் ஆண்டு உயிரிழந்தார். அவரை தொடர்ந்து மன்னராக   மூன்றாம் சார்லஸ்க்கு மகுடம் சூட்டப்பட்டது. இதற்கிடையில் அவர் புரோஸ்டேட் (prostate) என்ற சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தான் அவருக்கு அந்த  புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து கொஞ்சம் தேறி வந்த அவருக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் கவலைக்கிடம்

ஆனால் எந்த வகை கேன்சர் என்று குறித்த தகவல் வெளியாகவில்லை. அதன் பின்னர் அவர் வழக்கமான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் இறப்பதற்கு முன்னரே பிரம்மாண்ட  இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளில் அரண்மனை நிர்வாகம் இப்போதே செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “மெனாய் பாலம்”என்ற மறைமுகப் பெயரில் மன்னர் சார்லஸின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் திட்டமிட்டு வருகின்றனர். இதே மாதிரி தான் ராணி எலிசபெத் கவலைக்கிடமாக இருந்தபோது, ஆபரேஷன் லண்டன் பாலம் என்ற மறைமுகப் பெயரில் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு சூப்பர் வசதி – சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்?

Leave a Comment