உலகில் மிகவும் மலிவான விலையுடைய Passport எந்த நாட்டுடையது? உலகத்தின் பல நாடுகளுக்கு மக்கள் செல்ல முக்கிய ஆவணமாக இருப்பது பாஸ்போர்ட் தான். இந்த பாஸ்போர்ட் நடைமுறைக்கு வந்து கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் மேல் ஆகியுள்ளது. ஆகிறது. இந்த பூமியில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ள நிலையில், அனைத்து நாடுகளுக்கும் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம் இல்லை என்பது தெரிந்த ஒன்றே. மேலும் குறைந்த விலையில் பாஸ்போர்ட் எந்த நாடு வழங்குகிறது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகில் மிகவும் மலிவான விலையுடைய Passport எந்த நாட்டுடையது?
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
உலகத்தில் மிக குறைவான விலையில் பாஸ்போர்ட் வழங்கும் நாடு என்றால் அது ஐக்கிய அரபு அமீரகம் தான். இந்த நாட்டின் பாஸ்போர்ட்டின் விலை 17.70 டொலர்கள். மலிவான விலையில் இரண்டாவது இடத்தை பிடித்த நாடு என்றால் அது இந்தியா தான். இந்திய நாட்டில் பாஸ்போர்ட் பெற வெறும் 18.07 டொலர்கள் செலவு செய்தால் போதும். இதில் அதிக விலை கொண்ட பாஸ்போர்ட் எங்கே கிடைக்கும் என்றால் அமெரிக்காவை சொல்வார்கள். ஆனால் அது உண்மை இல்லை. அதிக விலை கொண்ட பாஸ்போர்ட் மெக்சிகோ 231.05 டொலர்கள் செலவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.