
Unhappy Leave அறிவித்த பிரபல சூப்பர் மார்க்கெட். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அங்கு பணிபுரியும் ஊழியர்களை அடிப்படையாக கொண்டு அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஊழியர்களின் மனநிலை சரியாக இல்லையென்றாலோ அல்லது மகிழ்ச்சியாக இல்லையென்றாலோ விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என அந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் யு டாங்லாய் அறிவித்துள்ளார்.
Unhappy Leave அறிவித்த பிரபல சூப்பர் மார்க்கெட்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
unhappy leave :
ஊழியர்களின் மனநிலை சரியாக இல்லையென்றாலோ அல்லது மகிழ்ச்சியாக இல்லையென்றாலோ விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்பது இந்த unhappy leave. மேலும் இந்த unhappy leave குறித்து பேசிய அவர், ஒருநாளைக்கு 7 மணி நேரம் மட்டுமே ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என்பது தனது கொள்கை என்றும், நாங்கள் பெரிய பணக்காரர்களாக மாற வேண்டும் என விருப்பமில்லை.
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை அறிவிப்பு ! தலைமை செயலாளர் தலைமையில் துறைகளை உள்ளடக்கிய குழு அறிவிப்பு – இனி இ-பாஸ் கட்டாயம் !
எங்கள் ஊழியர்கள் ஆரோக்கியமான மாற்றம் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே தனது முதன்மையான நோக்கம் என்று ப்பர் மார்க்கெட் உரிமையாளர் யு டாங்லாய் தெரிவித்துள்ளார்.