டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து வீரர்கள் பட்டியல் 2024 ! மேலும் IPL பிளே ஆஃப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் ! அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு !டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து வீரர்கள் பட்டியல் 2024 ! மேலும் IPL பிளே ஆஃப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் ! அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு !

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து வீரர்கள் பட்டியல் 2024. தற்போது இந்தியாவில் ஐபில் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபில் பிளே ஆஃப் சுற்றுகளில் இங்கிலாந்து அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடப்பு ஐபில் தொடர் போட்டிகள் முடிவடைந்த பிறகு ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளதால் இங்கிலாந்து வீரர்கள் IPL பிளே ஆஃப் சுற்றில் பங்கேற்க மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜோஸ் பட்லர் (கேப்டன்)

மொயின் அலி

ஜோஃப்ரா ஆர்ச்சர்

ஜொனாதன் பேர்ஸ்டோ

ஹாரி புரூக்

சாம் கர்ரன்

பென் டக்கெட்

டாம் ஹார்ட்லி

வில் ஜாக்ஸ்

கிறிஸ் ஜோர்டான்

லியாம் லிவிங்ஸ்டோன்

அடில் ரஷித்

பில் சால்ட்

ரீஸ் டாப்லி

மார்க் வூட்

டி20 உலகக் கோப்பை 2024: இந்திய அணி வீரர்கள் லிஸ்ட் இன்று அறிவிப்பு!!

போன்ற 15 வீரர்கள் கொண்ட பட்டியலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *