CSK மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஐபில் தொடர் ! சேப்பாக்கம் மைதான வளாகத்தில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் வெடித்தது ! ஏற்பட்ட தீ விபத்து !CSK மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஐபில் தொடர் ! சேப்பாக்கம் மைதான வளாகத்தில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் வெடித்தது ! ஏற்பட்ட தீ விபத்து !

CSK மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஐபில் தொடர். தற்போது ஐபில் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இன்று மோத உள்ளது. மேலும் இது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதான வளாகத்தில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் மோதும் ஐபில் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் சேப்பாக்கம் மைதான வளாகத்தில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் வெடித்ததில் அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

5 லட்சம் கோடி மதிப்பிலான ஹெராயின் காணவில்லை ! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பத்திரிக்கையாளர் ! மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு !

மேலும் போட்டி தொடங்குவதற்கு முன் சரி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *