Army Public School வேலைவாய்ப்பு 2024 ! நீலகிரியில் 31 TGT, PGT, PRT காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! விண்ணப்பிக்க கடைசி தேதி 18.05.2024 !Army Public School வேலைவாய்ப்பு 2024 ! நீலகிரியில் 31 TGT, PGT, PRT காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! விண்ணப்பிக்க கடைசி தேதி 18.05.2024 !

Army Public School வேலைவாய்ப்பு 2024. இராணுவ பொது பள்ளி வெலிங்டன் சார்பாக TGT, PGT, PRT போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் APS சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ பொது பள்ளி வெலிங்டன்

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

PGT

TGT

PRT (Teaching)

PRT (Activity Teachers)

KGT

விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மாத சம்பளமானது வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Bachelor’s degree / Master’s degree / B.Ed / Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

நீலகிரி – தமிழ்நாடு

BECIL நிறுவனம் வேலைவாய்ப்பு 2024! மாதம் ரூ.25000 வரை சம்பளம்! ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

இராணுவ பொது பள்ளி வெலிங்டன் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ராணுவ பொது பள்ளி,

ஜூபிலி கார்டன் அருகில், DSSC,

வெலிங்டன் போஸ்ட்,

நீலகிரி-643231.

விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 01.05.2024.

விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 18.05.2024.

Interview

Computer Proficiency Test

Teaching Practice மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.250/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி போன்ற தகவல்கள் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *