Home » செய்திகள் » KGF விக்கியை கைது செய்த போலீசார் ! ஏதாவது எசக்கு போசக்க பண்ணிட்டு உள்ள உக்காந்திரலாம்னு பாக்குறே ப்ரோ !

KGF விக்கியை கைது செய்த போலீசார் ! ஏதாவது எசக்கு போசக்க பண்ணிட்டு உள்ள உக்காந்திரலாம்னு பாக்குறே ப்ரோ !

KGF விக்கியை கைது செய்த போலீசார் ! ஏதாவது எசக்கு போசக்க பண்ணிட்டு உள்ள உக்காந்திரலாம்னு பாக்குறே ப்ரோ !

KGF விக்கியை கைது செய்த போலீசார். யூடியூபில் தனது டயலாக் மூலம் பிரபலமடைந்த கேஜிஎப் என்ற பெயர் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த துணிக்கடை நடத்தி வரும் KGF விக்கி என்ற விக்னேஸ்வரனை கடையில் வேலை பார்த்த நபரை ஆல் வைத்து அடித்த வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல யூடியூபரும், KGF என்ற பெயரில் இயங்கும் துணிக்கடை ஓனருமான விக்கி என்ற விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். N.N. கார்டன் பகுதியில் KGF என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருபவர் விக்கி இவரது கடையில் வேலை பார்த்த ரிஸ்வான் என்பவரை கடந்த மாதம் ஆள் வைத்து தாக்கியதாக புகார் எழுந்தது.

தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு பணிகள் ! அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை !

அதன் அடிப்படையில் விக்கியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் புழல் சிறையில் அடைத்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top