10ம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களே: தமிழகத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 6 முதல் 18 வயதுடைய மாணவர்கள் பள்ளி செல்லாத நிலையில் அவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்த்து கற்பித்தலை வழங்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, `தொடர்ந்து கற்போம்’ என்ற திட்டத்தை அமல்படுத்தி நிலையில், இதுவரை 45 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் முதல் துணை தேர்வு நடைபெறும் நாள் வரை ஒவ்வொரு வாரமும் தேர்வுகள் நடத்த முடிவு செய்துள்ளனர். எனவே பொது தேர்வு மாணவர்களின் வீடுகளுக்கு சென்று சிறப்பு பயிற்சிக்கு அழைத்து அவர் வேண்டும் என்று பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.10ம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களே