Navy Children School Arakkonam ஆட்சேர்ப்பு 2024 ! Accountant, TGT, PGT காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !Navy Children School Arakkonam ஆட்சேர்ப்பு 2024 ! Accountant, TGT, PGT காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

Navy Children School Arakkonam ஆட்சேர்ப்பு 2024. அரக்கோணத்தில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளி சார்பில் Accountant, TGT, PGT பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

கடற்படை குழந்தைகள் பள்ளி

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Accountant

PRT – General

PRT (Art & Craft)

TGT (Social Science)

PGT – (Physics & Mathematics)

அரசு விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் Any Degree, B.Com, BA, Diploma, M.Sc, MA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Accountant பணிக்கு,

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

மற்ற அனைத்து பணிகளுக்கும்,

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

Indian Navy Agniveer SSR ஆட்சேர்ப்பு 2024 ! 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் – மாத சம்பளம் Rs.40,000 வரை !

அரக்கோணம் – தமிழ்நாடு

Navy Children School Arakkonam சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Principal,

Navy Children School,

INS Rajali,

Arakkonam-631006,

Email: ncsarakkonam@yahoo.co.in.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 30.05.2024

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்படிவம்VIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *