8ம் வகுப்பு படித்தவர்களுக்கு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை 2024. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட கோர்ட்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 120 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி, சம்பளம், வயது வரம்பு போன்ற விபரங்களை குறித்து விரிவாக கீழே காணலாம்.
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை 2024
வகை:
அரசு வேலை
அமைப்பு:
மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
பணிபுரியும் இடம்:
சேலம்
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
நகல் பரிசோதகர் – 4
(Examiner)
நகல் வாசிப்பாளர் – 1
(Reader)
முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 8
(Senior Bailiff)
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 14
(Junior Bailiff)
அலுவலக உதவியாளர் – 11
(Office Assistant)
தூய்மை பணியாளர் – 14
(Cleanliness Worker)
தோட்ட பணியாளர் – 1
(Gardener)
காவலர்/ இரவுக் காவலர் – 44
(Watchman/Night Watchman)
இரவு காவலர் மற்றும் மசால்ஜி – 4
(Night Watchman-cum-Masalchi)
காவலர் மற்றும் மசால்ஜி – 2
(Watchman-cum-Masalch)
மசால்ஜி -17
(Masalchi)
மொத்த காலியிடங்கள் – 120
கல்வித்தகுதி:
நகல் பரிசோதகர் & வாசிப்பாளர் /முதுநிலை/ இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
அலுவலக உதவியாளர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மிதிவண்டி ஒட்டத் தெரிந்திருக்கவேண்டும்.
IPPB Executive வேலைவாய்ப்பு 2024 ! இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் 54 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
தூய்மை பணியாளர் / தோட்ட பணியாளர் /காவலர்/ இரவுக் காவலர் /இரவு காவலர் மற்றும் மசால்ஜி / காவலர் மற்றும் மசால்ஜி/ மசால்ஜி பதாவிகளுக்கு – விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18
அதிகபட்ச வயது – 32
வயது தளர்வு:
MBC/ BC/ BCM – 34
ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் – 37
சம்பளம்;
ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை பதவிக்கு ஏற்ப மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை;
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
பொது/MBC/ BC/ BCM/ சீர்மரபினர் விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.00/-
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 28.04.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 27.05.2024
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் – 29.05.2024
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியுள்ள நபர்கள் பொது எழுத்து ஹெர்வு மற்றும் வாய்மொழித்தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.