தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருந்து வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சொல்லப்போனால் சில மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை இருந்து வருகிறது.  நேற்று கூட மதுரை மாவட்டத்தில் 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் நீர் நிலையங்களை நோக்கி ஓடி கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இந்நிலையில் வெயிலில் வாடும் மக்களை குளிர்விக்கும் விதமாக இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களான கோவை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை,ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்க போவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

பிஎம் மோடி வாக்களித்தார் – 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு பின்னர் அவர் சொன்ன சொன்ன முக்கிய தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *