Home » வேலைவாய்ப்பு » DIC நிறுவனத்தில் Developer வேலைவாய்ப்பு 2024 ! டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் நேர்காணல் மூலம் பணி !

DIC நிறுவனத்தில் Developer வேலைவாய்ப்பு 2024 ! டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் நேர்காணல் மூலம் பணி !

DIC நிறுவனத்தில் Developer வேலைவாய்ப்பு 2024

DIC நிறுவனத்தில் Developer வேலைவாய்ப்பு 2024. இலக்கமுறை இந்திய கழகம் இந்திய அரசின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். தற்போது, இந்த கழகத்தில் IT துறையில் பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

இலக்கமுறை இந்திய கழகம் (Digital India Corporation)

புது டெல்லி

டெவலப்பர் – பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு – 1
(Developer –Maintenance & Tech Support )

வியாபார ஆய்வாளர் – 1
(Business Analyst)

மொத்த காலியிடங்கள் – 2

டெவலப்பர் – விண்ணப்பதாரர்கள் கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம் துறையில் இளங்கலை பொறியியல் B.E/B. Tech அல்லது முதுகலை பட்டம் M.Sc பெற்றிருக்கவேண்டும் அல்லது கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டம்(MCA) பெற்றிருக்கவேண்டும்.

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை 2024

மேலும், 3 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

வியாபார ஆய்வாளர் – ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் 5 ஆண்டுகள் கல்வி தகுதிக்கு பிந்தைய பணி
அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் கழக விதிமுறைப்படி நிர்ணயிக்கப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 1.05.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 1.11.2024

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top