தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் சட்டப்பணிகள் ஆட்சேர்ப்பு 2024. தூத்துக்குடி மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் நீதிமன்றத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிக்கான அடிப்படை தகுதிகள் குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் சட்டப்பணிகள் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
தூத்துக்குடி மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழு
வகை :
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Para Legal Volunteer
சம்பளம் :
Para Legal Volunteer பணிக்கு நாள் ஒன்றுக்கு Rs.500 சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு Law Students / MSW Students, Retired Government Teachers / Government Officers, Anganwadi Workers, Doctors, Non-Government Organization Members, Surrounding Group Female members, Self Help Group Members அல்லது relevant group members can able to apply for this post. Minimum Qualification 10th pass தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
தூத்துக்குடி – தமிழ்நாடு
Kalakshetra Foundation Teachers ஆட்சேர்ப்பு 2024 ! PGT, SGT பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.18,000 முதல் Rs.40,000 வரை !
விண்ணப்பிக்கும் முறை :
தூத்துக்குடி மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
தலைவர் அவர்கள்,
மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்,
ஏடிஆர் கட்டிடம்,
ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம்,
தூத்துக்குடி-628003.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி – 20.05.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | CLICK HERE |
அதிகாரபூர்வ இணையதளம் | VIEW |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.