பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024. Pondicherry University சார்பில் மாதம் Rs.15,000/- சம்பளத்தில் Secretarial Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
Pondicherry University
வகை :
தமிழ்நாடு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Secretarial Assistant
சம்பளம் :
Rs.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
பாண்டிச்சேரி
அரவிந்த் கண் மருத்துவமனை இலவச செவிலியர் பயிற்சி 2024 ! பயிற்சியின் போது ஊக்கத்தொகை, மற்றும் பணி நிச்சயம் !
விண்ணப்பிக்கும் முறை :
Pondicherry University சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பயோ-டேட்டா / CV ஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரி அல்லது Email மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
டாக்டர் பி. ரவிக்குமார்,
சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பள்ளி,
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்,
புதுச்சேரி – 605014
Email ID: paa.ravikumar1@gmail.com
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 08.05.2024.
விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி :18.05.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Skill Test
Written Test
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.