Eastern Railway ஆட்சேர்ப்பு 2024. கிழக்கு இரயில்வே சார்பில் 108 Goods Train Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.06.2024 ஆகும். இதன் முலம் இந்திய ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Eastern Railway ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
துறையின் பெயர் :
Eastern Railway
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Goods Train Manager – 108
சம்பளம் :
Level – 5 of 7 th CPC அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Goods Train Manager பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
General விண்ணப்பதாரர்கள் – 42 ஆண்டுகள்
SC/ST விண்ணப்பதாரர்கள் – 47 ஆண்டுகள்.
OBC விண்ணப்பதாரர்கள் – 45 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
இந்திய விளையாட்டு ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 ! Director காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.1,45,000/-
விண்ணப்பிக்கும் முறை :
Eastern Railway சார்பில் அறிவிக்கப்பட்ட Goods Train Manager பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 27.05.2024
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 25.06.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Computer Based Test
Document Verification
Medical Examination மூலம் தகுதியான விண்ணப்பித்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பிக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.