தலைவர் விஜய்யின் முதல் மாநாடு மதுரையில் நடக்கிறது? எப்போது தெரியுமா? ரகசியமாக பணிகளை செய்யும் த.வெ.க கட்சியினர்!!தலைவர் விஜய்யின் முதல் மாநாடு மதுரையில் நடக்கிறது? எப்போது தெரியுமா? ரகசியமாக பணிகளை செய்யும் த.வெ.க கட்சியினர்!!

தலைவர் விஜய்யின் முதல் மாநாடு மதுரையில் நடக்கிறது: தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று கூறியுள்ளார்.அதற்கு காரணம் அவரோட அரசியல் என்ட்ரி தான். தளபதி  விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை நிறுவியுள்ளார். வருகிற 2026 ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார். மேலும் அவரின் கொள்கைகளை வெளியீட்டு தொண்டர்களை கட்சியில் சேர்ப்பதற்கு முழு வீச்சில் வேலை பார்த்து வருகிறார்.

தலைவர் விஜய்யின் முதல் மாநாடு மதுரையில் நடக்கிறது?

மேலும் பொதுவாக விஜய்யை காண வேண்டும் என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் அவர் நடத்த போகும் மாநாடு எந்த அளவுக்கு இருக்க போகிறது என்று தெரியவில்லை. ஆனால் வரலாறு காணாத அளவுக்கு மாநாட்டில் கூட்டம் சேர போகிறது என்று சொல்லலாம். இந்நிலையில் தலைவர் விஜய்யின் முதல் மாநாடு எங்கு நடக்க போகிறது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது   “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் தலைவர் விஜய் நடத்த இருக்கும் முதல் மாநாடு மதுரை மாவட்டத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகளில் தவெக கட்சியினர் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் தலைவர் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி தான் மாநாடு நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. 

10ம் வகுப்புக்கான துணைத்தேர்வு அட்டவணை 2024 – நாளை வெளியீடு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *