இந்தியன் வங்கி விழுப்புரம் ஆட்சேர்ப்பு 2024. Indian Bank ன் கீழ் செயல்படும் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் சார்பில் SUPPORT STAFF பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வங்கியின் சார்பில் மாத சம்பளமாக Rs.20,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரத்தை காண்போம்.
இந்தியன் வங்கி விழுப்புரம் ஆட்சேர்ப்பு 2024
வங்கியின் பெயர் :
இந்தியன் வங்கி
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
SUPPORT STAFF
சம்பளம் :
Rs.20,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
Fixed Travel Allowance (FTA) – Rs.1500/-
Claim Amount : Rs.500/-
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் graduate / PG viz, (MSW / M.A in Rural Development / M.A in Sociology / Psychology / B.Sc.(Veterinary) /B.Sc.(Horticulture) / B.Sc.(Agri) / B.Sc. Agri. Marketing, BA with B.Ed போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Textiles Committee வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் சார்பில் 40 பணியிடங்கள் அறிவிப்பு
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 22 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
விழுப்புரம் – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து Post / Registrar post / Courier மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Director,
Indian Bank Rural Self Employment Training Institute,
No.5, Alamelupuran,
Mambalapattu Road,
Villupuram – 605602.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 20.05.2024.
தொடர்பு திறமைகள் (Communication skills) :
Local language (Tamil) மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
Written Test,
Personal Interview,
Demonstration மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்பபடிவம் | Download |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.