தருமபுரி மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2024. Dharmapuri மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் சார்பில் தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 50 Para Legal Volunteer காலிப்பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் மாவட்ட நீதிமன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நீதிமன்ற பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
தருமபுரி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Para Legal Volunteer – 50
சம்பளம் :
Para Legal Volunteer பணிக்கு நாள் ஒன்றுக்கு Rs.500/- சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு கல்லூரி மாணவ மாணவியர்கள், ஓய்வு பெற்ற அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், அரசு சாரா தனியார் நிறுவன பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்கள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் சட்ட தன்னார்வல பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
18 வயது பூர்த்தியடைந்த நபராக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
தருமபுரி – தமிழ்நாடு
தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2024 ! 50 சட்ட தன்னார்வல பணியாளர்கள் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !
விண்ணப்பிக்கும் முறை :
தருமபுரி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட நீதிபதி,
மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்,
ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம்,
தருமபுரி-636705.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 10.05.2024
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 20.05.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்படிவம் | CLICK HERE |
அதிகாரபூர்வ இணையதளம் | VIEW |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.