சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்னையில் இருந்து பார்க்கலாம் - எந்த நேரம் தெரியுமா? குட் நியூஸ் சொன்ன நாசா!!சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்னையில் இருந்து பார்க்கலாம் - எந்த நேரம் தெரியுமா? குட் நியூஸ் சொன்ன நாசா!!

சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்னையில் இருந்து பார்க்கலாம்: உலகத்தில் ஏற்படும் வானிலை மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள விண்வெளியில்  சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பல்வேறு நாடுகள் இணைந்து அமைத்துள்ளது. மேலும் அந்த ஆய்வு மையம் சீரான வேகத்தில் சரியான திசையில் பூமியை சுற்றி வருகிறது. குறிப்பாக அந்த ஆய்வு மையம் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தங்குவதற்கும், பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் தான் பயன்பட்டு வருகிறது. மேலும் இது பூமியை 13 முறை சுற்றி வருகிறது.

இந்நிலையில் நாசா ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இன்று (10.05.2024) இரவு 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்களுக்கு வானத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தெரியும் என்று அதனை மக்கள் வெறும் கண்களால் சென்னையில் இருந்து பார்த்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி சென்னை பெரியார் அறிவியல் மையம் போன்ற இடங்களில் இதனை காண சிறப்பு ஏற்பாடுகளும் நாசா செய்துள்ளது. மேலும் இதை பார்க்க மாணவர்கள் மக்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் – 51 நாட்களுக்குப் பின் அதிரடி உத்தரவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *