சி.பி.எஸ்.இ பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இந்த CBSC 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினர்.
சி.பி.எஸ்.இ பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இந்த நிலையில், நாடு முழுவதும் CBSC பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை www.cbse.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் அல்லது தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம் என மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடகர் வேல்முருகன் திடீர் கைது – என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 87.33 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு 87.98 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.