இந்திய ராணுவம் ஆட்சேர்ப்பு 2024 ! 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.18,000 முதல் Rs.19,900 வரை !இந்திய ராணுவம் ஆட்சேர்ப்பு 2024 ! 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.18,000 முதல் Rs.19,900 வரை !

இந்திய ராணுவம் ஆட்சேர்ப்பு 2024. Indian Army HQ சார்பில் Civilian Trade Instructor, Multi-Tasking Staff / Gardener, Barber போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு Rs.18,000 முதல் Rs.19,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட கலிப்பாணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செயல் முரை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Indian Army HQ

மத்திய அரசு வேலை

Civilian Trade Instructor,

Multi-Tasking Staff / Gardener,

Barber

Rs.18,000 முதல் Rs.19,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Civilian Trade Instructor பணிகளுக்கு 10th standard with ITI in Vocational Training முடித்திருக்க வேண்டும்.

Multi-Tasking Staff / Gardener பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Barber பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்.

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பெங்களூர் – கர்நாடகா

10ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசின் கார்டைட் தொழிற்சாலை அருவங்காடு நிறுவனத்தில் 153 பணியிடங்கள் அறிவிப்பு !

Indian Army HQ சார்பில் அறிவிக்கப்பட்ட Civilian Trade Instructor, Multi-Tasking Staff / Gardener, Barber பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Civilian Establishment Officer,

Civilian Recruitment Cell,

HQ MEG & Centre,

Bangalore,

Sivan Chetty Garden,

Bengaluru-560042.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப கடைசி தேதி : 31.05.2024

Written Test

Skill Test மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்படிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *