மத்திய அரசில் சிவில் பொறியாளர் வேலைவாய்ப்பு 2024. Mumbai Port Authority சார்பில் DCE பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவில் துறையில் பட்டம் பெற்றவர்கள் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.
மத்திய அரசில் சிவில் பொறியாளர் வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
மும்பை துறைமுக ஆணையம்
வகை :
மத்திய அரசு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Deputy Chief Engineer
சம்பளம் :
Rs.80,000 முதல் Rs.2,20,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
இந்திய ராணுவம் ஆட்சேர்ப்பு 2024 ! 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் அறிவிப்பு
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை – இந்தியா
விண்ணப்பிக்கும் முறை :
பணிகளுக்கு தேவையான தகவல்களை பதிவு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 15.05.2024.
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 14.06.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
ஆன்லைன் என்பதால் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு :
விண்ணப்பத்தார்கள் விண்ணப்பத்தின் hard copy யை OAP இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். mumbai port authority recruitment 2024.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
Chennai Metro Rail Limited ஆட்சேர்ப்பு 2024
Eastern Railway ஆட்சேர்ப்பு 2024
டாடா நினைவு மையம் வேலைவாய்ப்பு 2024
இந்திய விளையாட்டு ஆணையம் ஆட்சேர்ப்பு 2024