Indian Bank Viluppuram வேலைவாய்ப்பு 2024 ! விழுப்புரத்தில் Faculty காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள் நேர்காணல் மட்டுமே !Indian Bank Viluppuram வேலைவாய்ப்பு 2024 ! விழுப்புரத்தில் Faculty காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள் நேர்காணல் மட்டுமே !

Indian Bank Viluppuram வேலைவாய்ப்பு 2024. இந்தியன் வங்கி ஊரக சுயவேலை பயிற்சி நிறுவனம் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் Faculty பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு தகவல் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Indian Bank

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Faculty

Rs.20,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Graduate / PG (MSW / M.A in Rural Development / M.A in Sociology / Psychology / B.Sc (Veterinary) / B.Sc.(Horticulture) / B.Sc.(Agri) / B.Sc. Agri Marketing, BA with B.Ed போன்ற சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உள்ளூர் மொழியில் (தமிழ்) மற்றும் ஆங்கிலம் போன்றவற்றில் நல்ல தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் அடிப்படை கணினி அறிவு அவசியம்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 22 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி OBC / SC / ST பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.

விழுப்புரம் – தமிழ்நாடு

சென்னை ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! 276 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

இந்தியன் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Faculty பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து Post / Regd.Post / Courier மூலம் சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Director,

Indian Bank Rural Self Employment Training Institute,

No.5, Alamelupuran,

Mambalapattu Road,

Villupuram – 605602.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் அனுப்புவதற்கான கடைசித் தேதி : 20.05.2024.

Written Exam

Interview

Presentation போன்ற நடைமுறைகள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *