சென்னையில் பேருந்து - மெட்ரோ & புறநகர் ரயில் பயணத்திற்கு ஒரே டிக்கெட் - எப்போது அமல் தெரியுமா?சென்னையில் பேருந்து - மெட்ரோ & புறநகர் ரயில் பயணத்திற்கு ஒரே டிக்கெட் - எப்போது அமல் தெரியுமா?

சென்னையில் பேருந்து – மெட்ரோ & புறநகர் ரயில் பயணத்திற்கு ஒரே டிக்கெட்: சென்னையில் இருக்கும் மக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல பல்வேறு வசதிகள் இருந்து வருகிறது. குறிப்பாக பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில் உள்ளிட்ட மூன்று வசதிகளில் தான் பெரும்பாலான மக்கள் பயணித்து வருகிறார்கள். இதில் பயணிகள் பேருந்தில் டிக்கெட் எடுத்து கொள்ளலாம். அதே போல் மெட்ரோ ரயிலில் ஆப் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ டிக்கெட் எடுத்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி மின்சார ரயில் பயணத்திலும் ஒரு ஆப் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ டிக்கெட் எடுத்து கொள்ளலாம். இதற்காக பயணிகள் வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த திட்டம் வருகிற  ஜூன் 2வது வாரத்தில் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக ஒரு card அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும் என்று சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது. .

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (மே 15) மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *