தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏழு நாட்கள் தடை. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு தடை விதித்து வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தொட்டபெட்டா செல்ல ஏழு நாட்களுக்கு தடை :
நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சென்று பார்வையிடுவது வழக்கம். இந்நிலையில் FASTag சோதனை சாவடிகளை மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் நாளை முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகள் ! மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை !
அதாவது மே 16 ஆம் தேதி முதல் மே 22 ஆம் தேதி வரை தொட்டபெட்டா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.