Sunil Chhetri Retirement 2024: இந்திய கால்பந்து அணி கேப்டன் திடீர் ஓய்வு: கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்றால் கால்பந்து தான். இதனை தொடர்ந்து இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக விளங்கி வருபவர் தான் சுனில் சேத்ரி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் அவர் ஏகப்பட்ட கோல்களை அடித்து விளாசியுள்ளார். அதன்படி அவர் விளையாடிய 150 போட்டிகளில் கிட்டத்தட்ட 94 கோல் அடித்துள்ளார். எனவே அதிக கோல் அடித்த வீரர்கள் லிஸ்ட்டில் நான்காவது இடத்தில் தனது முத்திரையை பதித்துள்ளார். Indian football team captain.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து குவைத் அணிக்கு எதிரான உலக கோப்பை தகுதி சுற்று போட்டி வருகிற ஜூன் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி ஷாக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது ஜூன் 6ம் தேதி நடக்க இருக்கும் குவைத் அணிக்கு எதிரான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியுடன் ஓய்வு பெற இருப்பதாக தெரிவித்துள்ளார். இதை கேட்ட கால்பந்து போட்டி ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் அவர் இந்த போட்டியுடன் ஓய்வு பெற இருப்பதால் இந்த போட்டியில் 6 கோல் அடித்து சதத்தை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. Sunil Chhetri Retirement 2024: இந்திய கால்பந்து அணி கேப்டன் திடீர் ஓய்வு
சென்னையில் மீண்டும் பயங்கரம் – 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய் – மருத்துவமனையில் அனுமதி!
Sunil Chhetri Indian football team captain announces retirement today