Headphone பயன்படுத்துபவரா நீங்கள்? விரைவில் இதயம் & மூளை பாதிக்கப்படும் அபாயம் - ஷாக்கிங் தகவல்!!Headphone பயன்படுத்துபவரா நீங்கள்? விரைவில் இதயம் & மூளை பாதிக்கப்படும் அபாயம் - ஷாக்கிங் தகவல்!!

Headphone பயன்படுத்துபவரா நீங்கள்? விரைவில் இதயம் & மூளை பாதிக்கப்படும் அபாயம்: தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் ஹெட்போன்  அல்லது இயர்போனை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சொல்ல போனால் ரயில் மற்றும் பஸ் உள்ளிட்ட பயணங்களின் போது தான் பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி தினசரி பயன்படுத்தும் ஹெட்போன் அல்லது இயர்போனால் பிற்காலத்தில் ஆபத்து ஏற்படலாம் என சில ஆய்வுகள் சொல்லப்படுகிறது. அதாவது ஹெட்போன் பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், செவிப்பறையை தாக்குவது விரைவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக அதிக இரைச்சலுடன் கூடிய இசையை கேட்கும் போது கேட்கும் திறன் வெகுவாக பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி நேரம் காணாமல் தொடர்ந்து கேட்டு வந்தால் காதுகள் மட்டுமின்றி இதயமும் பாதிக்கப்படும். மேலும் ஹெட்போன்  அல்லது இயர்போனில் இருந்து வெளியே வரும் மின்காந்த அலைகள் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக தலைவலி, ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் வரும். அதுமட்டுமின்றி காதுகளில் ஹெட்போன் களை வைக்கும் பொழுது, காற்று போகாத அளவுக்கு மறைத்து விடும். இதனால் காற்று பாதை தடைபடும் போது பாக்டீரியாவின் வளர்ச்சியை உட்பட பல்வேறு வகையான காது நோய்த்தொற்றுகளை உண்டாக்கக்கூடும். மேலும் இதை பயன்படுத்துவதால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. Headphones and Earphones 2024 – Headphone பயன்படுத்துபவரா நீங்கள்? விரைவில் இதயம் & மூளை பாதிக்கப்படும் அபாயம்

2016ல் காவிரி போராட்டத்தில் தீக்குளித்து இறந்த இளைஞன் – சீமான் கட்சி மீது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *