டெல்லி பாஜக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து- பின்னணி காரணம் என்ன? தீயணைப்பு வீரர்கள்  தீவிரம்!டெல்லி பாஜக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து- பின்னணி காரணம் என்ன? தீயணைப்பு வீரர்கள்  தீவிரம்!

டெல்லி பாஜக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இம்முறை அரசவை யார் அலங்கரிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் காணப்படுகிறது. ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த தேர்தலில் இதுவரை நான்கு கட்டங்கள் நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட தேர்தலுக்காக அப்பகுதி மக்கள் வெகுவாக காத்து கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை சேகரிக்க வீடு வீடாக சென்று பரப்புரை ஆற்றி வருகிறார். அதுமட்டுமின்றி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மிகப்பெரிய அளவுக்கு மாநாடு நடத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

மேலும் இரண்டு கட்சியினரும் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பேசி வருகின்றனர். மேலும் இந்த வட்டம் பாஜக கட்சி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால் மோடியை தொடர்ந்து அமித் ஷா தான் அடுத்த பிரதமர் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில், டெல்லியில் உள்ள மாநில பாஜக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது மின் கசிவு காரணமாக டெல்லியில் உள்ள மாநில பாஜக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தற்போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். டெல்லி பாஜக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து – delhi bjp office fire accident 2024

பீகாரில் பசுவதை செய்தால் தலைகீழாக கட்டித் தொங்க விடுவோம் – தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா சர்ச்சை பேச்சு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *